தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன் வாக்காளர்களுக்கு நன்றி

சேலம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பார்த்திபன் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன் வாக்காளர்களுக்கு நன்றி
x
பின்னர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு  அவர்  நன்றி தெரிவித்து கொண்டார். கன்னங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்த பார்த்திபன் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண கோரி போராட்டம் நடத்த போவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்