9 அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்பு...

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ​அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேரும் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர்.
9 அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்பு...
x
நடந்து முடிந்த 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுக 9 இடங்களில் வென்றது. இதையடுத்து வெற்றி பெற்ற ​அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேரும், நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சபாநாயகர் அறையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்கிறது.

Next Story

மேலும் செய்திகள்