அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி
x
அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 தொகதிகளில் முன்னிலையில் உள்ளது. அம்மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 தொகுதியில் முன்னணியில் உள்ளது. அருணாச்சல் பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டு தலைமையில் மீண்டும் பாஜக அரசு அமைய உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்