கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

மே மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார்.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
x
மே மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி  சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று அனுமதி வழங்கியுள்ளது. 10 கோடி ரூபாய் காப்புத் தொகை செலுத்தவும் தலைமை நீதிபதி அமர்வு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்