உச்சநீதிமன்ற தீர்ப்பு மக்களின் விருப்பத்திற்கு எதிரானது - டி.கே.எஸ். இளங்கோவன்

வி.வி.பாட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ளதாக தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு மக்களின் விருப்பத்திற்கு எதிரானது - டி.கே.எஸ். இளங்கோவன்
x
வி.வி.பாட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ளதாக தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  இந்த பிரச்சினையை மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்ல உள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்