அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிப்பது ஏன்..? - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தாம் ஆதரவு தெரிவிப்பது ஏன்? என்ற காரணத்தை, நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ளார்.
x
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தாம் ஆதரவு தெரிவிப்பது ஏன்? என்ற காரணத்தை, நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ளார். டெல்லியில் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், தமிழ் மாணவர்களுக்கு எதிரானவர் என்பது போல், அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கள் திரித்துக் கூறப்படுவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்