பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏன்? - ஸ்டாலின் விளக்கம்

பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏன்? - ஸ்டாலின் தந்த விளக்கம்
பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏன்? - ஸ்டாலின் விளக்கம்
x
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு கொடுத்திருப்பார்கள் என நம்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வீழ்த்ப்பட்டதால், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். சூலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பேரவைத் தலைவர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது ஏன் என்று விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்