மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்களிப்பு

கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்களிப்பு
x
கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வரிசையில் நின்று வாக்களித்தார். கண்ணூர் பகுதியில் உள்ள ஆர்.சி. அமலா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்த பினராயி விஜயன், மக்களோடு, மக்களாக வரிசையில் நின்றார். தொடர்ந்து, தமது வாக்கை பதிவு செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்