8 வழி சாலை குறித்து விவாதம் நடத்த தயாரா? - அன்புணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

சேலம்-சென்னை 8 வழி சாலை மற்றும் அமைச்சர்களின் ஊழல் குறித்து ஆளுநருக்கு அளித்த புகார் குறித்து அன்புமணி ராமதாஸ் நேரடியாக விவாதம் நடத்த தயாரா? என உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டார்.
8 வழி சாலை குறித்து விவாதம் நடத்த தயாரா? - அன்புணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்
x
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து வேலூர் மாவட்டம்  ராணிப்பேட்டை, முத்துக்கடை பகுதிகளில்  உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்