காங்கிரஸ் ஆட்சி ஊழலில் தி.மு.க.வுக்கு பங்கு - சரத்குமார் விமர்சனம்
பதிவு : ஏப்ரல் 15, 2019, 07:42 AM
கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலில் திமுகவுக்கு பங்கு இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற  தொகுதி  பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து  அகஸ்தீஸ்வரம் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு முறையாக வருவதில்லை என்றும், அப்படியே வந்தாலும் பொறுமை இல்லாமல் வெளிநடப்பு செய்து விடுவார் என்றும் சரத்குமார் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

503 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4037 views

பிற செய்திகள்

"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்

ரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.

2 views

9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை - சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல்

சென்னையில் 2018 ம் ஆண்டில் சுமார் 9 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

3 views

திருவொற்றியூரில் நான்கு மணி நேரமாக எரிந்த குப்பை கிடங்கு

கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

4 views

"அண்ணாவை தெரியாது - ஜெயலலிதாவை தான் தெரியும்" - டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள தினகரன், இனி அதிமுகவில் உரிமை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார்.

5 views

கிணறு வெட்டும் போது கிரேன் கயிறு அறுந்து விபத்து

கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கிரேன் கயிறு அறுந்து மண் அள்ள பயன்படும் இரும்பு தட்டு விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.

5 views

பயணி தவற விட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு

உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.