சிதம்பரம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
சிதம்பரம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திருமாவளவன்
x
தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பணைகள் அமைப்பது, குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. சிதம்பரம் பகுதியை பெட்ரோலிய மண்டலமாக மாற்ற முயற்சிப்பதை தடுப்பேன் என்றும் திருமாவளவன் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்