சிலம்பொலி செல்லப்பனின் மறைவு, தமிழுக்கு பேரிழப்பு - துரைமுருகன்

சென்னையில் காலமான தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடலுக்கு திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
x
சென்னையில் காலமான தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடலுக்கு திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் பல் வேறு சிறப்புகளை நினைவு கூர்ந்தார். சிலம்பொலி செல்லப்பனின் மறைவு, தமிழுக்கு பேரிழப்பு என துரைமுருகன் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்