திமுக கூட்டணி தலைவர்கள் செயற்கை கோள் மூலம் கண்காணிப்பு : தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் புகார்

திமுக கூட்டணி கட்சி தலைவர்களை டெல்லியில் இருந்த படியே ராணுவ அதிகாரிகள் துணையோடு செயற்கைக்கோள் மூலம் பிரதமர் மோடி கண்காணித்து வருவதாக, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக கூட்டணி தலைவர்கள் செயற்கை கோள் மூலம் கண்காணிப்பு : தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் புகார்
x
திமுக கூட்டணி கட்சி தலைவர்களை  டெல்லியில் இருந்த படியே ராணுவ அதிகாரிகள் துணையோடு செயற்கைக்கோள் மூலம் பிரதமர் மோடி கண்காணித்து வருவதாக, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் உதவியோடு அரசு அதிகாரிகள வாகனங்களில் பணம் பட்டுவாடா செய்வதாகவும், அவர் புகார் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்