பாஜகவோடு சேர்ந்தால் அதிமுகவை கொஞ்சுவார்களா? - கரு. பழனியப்பன்

திமுக கூட்டணிக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் வாக்கு சேகரித்து வருகிறார்.
x
திமுக  கூட்டணிக்கு ஆதரவாக  திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன்  வாக்கு சேகரித்து வருகிறார்..   மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத சார்பற்ற தன்மையை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்