"கஜா புயலுக்கு உரிய நிதி வழங்காத பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?" - அதிமுகவுக்கு ப.சிதம்பரம் கேள்வி

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கஜா புயலுக்கு உரிய நிதி வழங்காத பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - அதிமுகவுக்கு ப.சிதம்பரம் கேள்வி
x
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் 
ப. சிதம்பரம் பிரசாரத்தில்  ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 4 கோடியே 70 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். மேலும், கஜா புயலுக்கு உரிய நிதி வழங்காத  பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்