புதுச்சேரி : காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்பு

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கமும், அ.தி.மு.க. கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
புதுச்சேரி : காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்பு
x
புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கமும், அ.தி.மு.க. கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில்  கே.நாராயணசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இருவரது  வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளபட்டது.

Next Story

மேலும் செய்திகள்