செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் மனு

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் மனு
x
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில், செல்லூர் ராஜூ பேசியது, இந்திய பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் விஜயராஜன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்