சுங்கச்சாவடி மோதல் - வேல்முருகன் மீது வழக்கு

சுங்கச்சாவடி மோதல் விவகாரம் தொடர்பாக வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடி மோதல் - வேல்முருகன் மீது வழக்கு
x
சுங்கச்சாவடி மோதல் விவகாரம் தொடர்பாக வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கும், சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசியது,  காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியது என, 3 பிரிவுகளின் கீழ், வேல்முருகன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் பாஸ்கரன் மீதும் அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்