மம்தா பானர்ஜியுடன் கமல் திடீர் சந்திப்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார்
மம்தா பானர்ஜியுடன் கமல் திடீர் சந்திப்பு
x
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார்.மேற்கு வங்க தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது தேர்தல் உள்ளிட்டவை குறித்து கமல் விவாதித்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்