மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று வேட்புமனுத் தாக்கல் : ஆரத்தி எடுத்து வாழ்த்துக்களை தெரிவித்த உறவினர்கள்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று வேட்புமனுத் தாக்கல் : ஆரத்தி எடுத்து வாழ்த்துக்களை தெரிவித்த உறவினர்கள்
x
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். முன்னதாக, வீட்டில் புறப்பட்ட கட்கரிக்கு, அவரது உறவினர்கள் ஆரத்தி எடுத்து, வாழ்த்துகளை கூறி வழி அனுப்பி வைத்தனர். தற்போது, நாக்பூர் எம்.பி.யாக இருக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் நாக்பூர் தொகுதியிலேயே, பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்