ஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி - கணேஷமூர்த்தி

ஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிட இருப்பதாக அக்கட்சி வேட்பாளர் கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார்.
x
செய்தியாளர்களிடம் பேசிய கணேஷமூர்த்தி ஈரோடு மாநகரத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும்விதமாக ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அனுமதி பெற்று தந்ததாக  குறிப்பிட்டார். ஈரோடு பகுதியின் பிரதான பிரச்சினையான சாயக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வேட்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்