ஏழை தொண்டனுக்கும் அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரும் - அமைச்சர் மணிகண்டன்

பரமக்குடி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகரன் அறிமுகக் கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது.
x
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் பரமக்குடி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகரன் ஆகியோரது அறிமுகக் கூட்டம்  பரமக்குடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன்,  ஒரு ஏழை தொண்டனுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்