காசி விஸ்வநாதர் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார்
காசி விஸ்வநாதர் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு
x
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி,கடந்த  3 நாட்களாக உத்தரபிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.இந்த நிலையில்,தனது பயணத்தின் ஒரு பகுதியாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தேர்தல் வெற்றிக்காக அவர் வழிபாடு நடத்தினார்

Next Story

மேலும் செய்திகள்