அதிமுக கூட்டணி vs திமுக கூட்டணி : நேரடி போட்டி தொகுதிகள்
பதிவு : மார்ச் 17, 2019, 02:32 PM
அதிமுக - திமுக இடையே 8 தொகுதிகளிலும் பாமக -திமுக இடையே 6 தொகுதிகளிலும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
அதிமுக - திமுக  8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன.  இரு கட்சிகளும் தென் சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. திமுக - பாமக ஆறு தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் மத்திய சென்னை, தருமபுரி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர்,  திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. விழுப்புரம் தொகுதியில் பாமக விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நேரடியாக போட்டியிடுகிறது. அதிமுக - திமுக - அமமுக ஆகிய 3 கட்சிகளிடையே 7 தொகுதிகளில் நேரடி போட்டி நிலவுகிறது. அதன்படி 3 கட்சிகளும் தென்சென்னை, காஞ்சிபுரம், சேலம், நீலகிரி, மயிலாடுதுறை, நெல்லை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. அ.ம.மு.க. இதுவரை, 24 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

679 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4725 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6099 views

பிற செய்திகள்

மீண்டும் தமிழ் படத்தில் சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.

1 views

பிரதமரை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனுத்தாக்கல் - அய்யாகண்ணு

பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

5 views

நடிகை ஓவியா நடிக்கும் புதிய படம்

நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிக்கும் படத்தில், நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

25 views

சசிகலா சொன்னதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் - தங்க தமிழ்செல்வன்

சசிகலா சொன்னதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

124 views

77 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - காரில் வைத்து 20 பெட்டிகளில் தங்கம் கடத்தலா?

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான 77 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

7 views

கை பம்பில் தண்ணீர் அடித்து குடிக்கும் மாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்

எருமை மாடு ஒன்று சாலையோரம் உள்ள கை பம்பில் தனது கொம்பை பயன்படுத்தி தண்ணீர் அடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

148 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.