போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக - காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து...

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒடுக்கீடு என்பது குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது.
x
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒடுக்கீடு என்பது குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்