பாகிஸ்தானியர்களுக்கான விசா கால அளவு 3 மாதமாக குறைப்பு

பாகிஸ்தானியர்களுக்கான விசா கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து 3 மாதமாக அதிரடியாக அமெரிக்கா குறைத்துள்ளதாக பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கா தூதரக செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானியர்களுக்கான விசா கால அளவு 3 மாதமாக குறைப்பு
x
பாகிஸ்தானியர்களுக்கான விசா கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து 3 மாதமாக அதிரடியாக அமெரிக்கா குறைத்துள்ளதாக பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கா தூதரக செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவிற்கு பயணமாகும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் 3 மாத காலத்திற்குள் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதியாக கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கையில், சுற்றுலா, மருத்துவ சிகிச்சை மற்றும் வர்த்தகம் தொடர்பான விசாக்கள் உட்படாது என்றும் இவற்றிற்கு பழைய கால அளவான 5 ஆண்டுகளே நீடிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்