"கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை உள்ளது" - தமிழிசை

அரசியல்வாதிகளை எப்போது, யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறினார்.
கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை உள்ளது - தமிழிசை
x
அரசியல்வாதிகளை எப்போது, யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக, தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சி என்பதால் பாஜக - அதிமுக கூட்டணியில் இணையும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார்.  தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி மார்ச் 6 ஆம் தேதி வருகை தர உள்ள நிலையில், அதற்குள்  கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்