அதிமுகவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.கவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
x
அ.தி.மு.கவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். ராஜபாளையம் அடுத்த சத்திரப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பாலைவனமான தி.மு.க மற்றும் அ.ம.மு.கவில் இணைந்தால்,  எந்த பலனும் கிடைக்காது என விமர்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்