திமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - தொல் திருமாவளவன்
திமுக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொகுதி பங்கீடு குறித்து திமுக-வுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு நாளை செல்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Next Story