பாஜக 130 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் - வைகோ

பாஜக 130 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 130 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்