"திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும் தண்ணியும் போல..." - ஆர்.பி. உதயகுமார்

திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும் தண்ணியும் போல என்றும் ஒட்டவே ஒட்டாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தெரிவித்துள்ளார்.
x
திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும் தண்ணியும் போல என்றும் ஒட்டவே ஒட்டாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தெரிவித்துள்ளார். மதுரையில் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்த விஜயகாந்த் நல்ல முடிவை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்