பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக கொள்கையை விட்டுவிடவில்லை - தம்பிதுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக கொள்கையை விட்டுவிடவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக கொள்கையை விட்டுவிடவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலங்களில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்ததாக கூறினார். திமுக -காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் தம்பிதுரை குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்