தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொடுத்திருக்கிறார் மோடி - பொன் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக, கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொடுத்திருக்கிறார் மோடி - பொன் ராதாகிருஷ்ணன்
x
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக, கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் வரப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்