புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு முதல்வர் நேரில் ஆறுதல்

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் சவலாப்பேரி வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
x
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் சவலாப்பேரி வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். சுப்பிரமணியன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரருக்கு மரியாதை செலுத்தியதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்