"அபிநந்தனின் பெற்றோர் மனஉறுதியுடன் உள்ளனர்" - எம்.பி. ராமசந்திரன்

சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள அபிநந்தன் வீட்டிற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.பி. ராமச்சந்திரன் அவரது பெற்றோரை சந்தித்தார்.
அபிநந்தனின் பெற்றோர் மனஉறுதியுடன் உள்ளனர் - எம்.பி. ராமசந்திரன்
x
சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள அபிநந்தன் வீட்டிற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.பி. ராமச்சந்திரன் அவரது பெற்றோரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமசந்திரன் அபிநந்தனின் பெற்றோர் மனஉறுதியுடன் இருப்பதாகவும், நாட்டிற்காக தமது மகன் வீர செயலை செய்திருக்கிறார் என பெற்றோர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் வசம் உள்ள அபிநந்தனை மீட்டெடுக்க ராஜாங்க ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எம்.பி. ராமசந்திரன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்