அரசு மருத்துவமனையில் ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை இலவசம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

நுண்துறை மூலம் அதி நவீன இதய வால்வு பொருத்தும் நவீன சிகிச்சை - மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு
x
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  நுண்துளை மூலம், செயற்கை வால்வு பொறுத்தி அதிநவீன இதய சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டி கவுரவம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சில நோயாளிகளுக்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனையில் 30 லட்சம் ரூபாய் வரை செலவாவதாகவும் ஆனால் அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்