மதுராந்தகம் தொகுதிக்கு சீதனமாக சிப்காட் வேண்டும் - புகழேந்தி

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்றார்.
மதுராந்தகம் தொகுதிக்கு சீதனமாக சிப்காட் வேண்டும் - புகழேந்தி
x
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்றார். அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் என 4 ஆயிரத்து 350 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மதுராந்தகம் தொகுதிக்கு சீதனமாக சிப்காட்டை வழங்குமாறு கெஞ்சி கேட்டு அமைச்சர் பெஞ்சமினிடம் கோரிக்கை வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்