அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கூட்டணி - செல்லூர் ராஜூ

அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கூட்டணி என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கூட்டணி - செல்லூர் ராஜூ
x
மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விஜயகாந்த் கட்சி தற்போதைய நிலவரப்படி எந்த கூட்டணியில் இடம்பெறும் என உறுதியாக கூற முடியாது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்