அத்திக்கடவு - அவினாசி திட்டம் : பிப். 28-ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிச்சாமி

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு வருகிற பிப்ரவரி 28-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டவுள்ளார்.
அத்திக்கடவு - அவினாசி திட்டம் : பிப். 28-ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிச்சாமி
x
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் மூலம் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்கள் வரை பயனடைவார்கள். இந்த திட்டத்திற்கு 2019-2020 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு நேரில் சென்று அடிக்கல் நாட்டுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்