"விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்துள்ளோம்" - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

நான் ஏற்கனவே விஜயகாந்தை சந்தித்துள்ளேன். உடல்நலத்துடன், நாட்டுக்கு சேவையாற்ற வாழ்த்தினேன்
விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்துள்ளோம் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
x
விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்துள்ளோம். நான் ஏற்கனவே விஜயகாந்தை சந்தித்துள்ளேன். உடல்நலத்துடன், நாட்டுக்கு சேவையாற்ற வாழ்த்தினேன்.
அதிமுக, பாமக, பாஜக கூட்டணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளேன். விரைவில் முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 

Next Story

மேலும் செய்திகள்