தி.மு.க கூட்டணியில் இழுபறி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கனிமொழி பதிலடி

தி.மு.க. தலைமையிலான நாடாளுமன்ற கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.க கூட்டணியில் இழுபறி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கனிமொழி பதிலடி
x
தி.மு.க. தலைமையிலான நாடாளுமன்ற கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை என மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி  கூட்டணிக்காக பா.ஜ.க போடும் குட்டிக் கரணங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்