வாக்காளர்களே வாக்குகளை ஆயுதமாக்குங்கள் - கமல்ஹாசன்

கொள்கைகளை விற்று வாரிசுகளை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு வலிக்கும்படி உங்கள் வாக்குகளை குத்துங்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்காளர்களே வாக்குகளை ஆயுதமாக்குங்கள் - கமல்ஹாசன்
x
கொள்கைகளை விற்று வாரிசுகளை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு வலிக்கும்படி உங்கள் வாக்குகளை குத்துங்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சந்தர்ப்பவாதிகளை தண்டிக்கவும், ஊழல்வாதிகளை ஒழிக்கவும் உங்கள் வாக்குகளை ஆயுதமாக்கி, ஊர்கூடித் தேர் இழுத்தால், நாளை நமதே, நாற்பதும் நமதே என்று தெரிவித்துள்ளார். சாதி, மத மற்றும் பண வெறி  கூட்டணிக்கு வலிக்கும்படி உங்கள் வாக்குகளை செலுத்துங்கள் என்றும், வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்