"நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டி" - அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் தகவல்

அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி
நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டி - அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் தகவல்
x
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. கூட்டணியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு  ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்