"தமிழகத்துக்கு செய்த 4 திட்டங்களை பட்டியலிட முடியுமா?" - பா.ஜ.க. தேசியத் தலைவருக்கு ஸ்டாலின் கேள்வி

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து விலகி, 20 ஆயிரம் பேர் தி.மு.க.-வில் ஸ்டாலின் முன்னிலையில் இணையும் விழா நடைபெற்றது.
தமிழகத்துக்கு செய்த 4 திட்டங்களை பட்டியலிட முடியுமா? - பா.ஜ.க. தேசியத் தலைவருக்கு ஸ்டாலின் கேள்வி
x
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து விலகி, 20 ஆயிரம் பேர் தி.மு.க.-வில் ஸ்டாலின் முன்னிலையில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம்,  தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முறையாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார். பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்கு செய்த நான்கு திட்டங்களையாவது அமித்ஷாவால் பட்டியலிட்டு சொல்ல முடியுமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்