"நல்லாட்சி கொடுக்கும் அரசை மக்கள் தேர்வு செய்யவேண்டும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக அரசு தடையில்லா மின்சாரம் வழங்குகிறது
நல்லாட்சி கொடுக்கும் அரசை மக்கள் தேர்வு செய்யவேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு
x
கடைகளில் சிறப்பான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குவது போல், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பான  ஆட்சியை கொடுக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கோவில் பாப்பகுடியில் நடைபெற்ற சுகாதார திருவிழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் அதிமுக அரசு தடையில்லா மின்சாரத்தை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்