அதிமுக கூட்டணி மீது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி அடையும் என்று கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி மீது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
x
அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி அடையும் என்று கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த ஜெயலலிதாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் எதிர் கட்சிகள் பொறாமை படும் அளவிற்கு அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகவும் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்