ராணுவ வீர்ர்களின் தியாகத்தை என்ன நினைக்கிறார் மோடி? : காங்கிரஸ் கட்சி விமர்சனம்

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி வரவேற்றது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
ராணுவ வீர்ர்களின் தியாகத்தை என்ன நினைக்கிறார் மோடி? : காங்கிரஸ் கட்சி விமர்சனம்
x
பாகிஸ்தானுக்கு 20 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் எனக் கூறிவிட்டு அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்தியா வந்தவர்  முகமது பின் சல்மான் என அக்கட்சி தெரிவித்துள்ளது. விதிகளை மீறி அவருக்கு அபரிமிதமான வரவேற்பை பிரதமர் மோடி கொடுத்தது, உயிர் தியாகம் செய்த வீரர்களின் சேவை மற்றும் தியாகம்  குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பதை  நாட்டு மக்களுக்கு காட்டியிருப்பதாகவும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்