பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது - எஸ்.ஏ.சந்திரசேகர்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே அனைவரின் உணர்வாக உள்ளதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே அனைவரின் உணர்வாக உள்ளதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள வடக்கன்குளத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சமூகத்திற்கு நல்லது செய்யும் யாரும் அரசியலுக்கு வரலாம் என்றும் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்