இந்தியன் 2-வில் அரசியல் நிச்சயம் இருக்கும் - கமல்ஹாசன்

மத்தியில் ஆட்சி புரியும் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என கமல்ஹாசன் குற்றசாட்டு.
x
பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 11 நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை என்று தெரிவித்தார். திரைபடங்களிலேயே அரசியல் குறித்து தான் பேசியதாகவும் குறிப்பிட்டார். மத்தியில் ஆட்சி புரியும் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்