அழகிரிக்கு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
அழகிரிக்கு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து
x
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அப்போது, அரசியல் காலண்டரில் கடைசிப் பக்கம் என்பது யாருக்குமே இல்லை என்றும், எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள் என்றும் ரஜினிகாந்த் வாழ்த்தியதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்